ஜூலை 3 ஆம் தேதி கூடுகிறது நாடாளுமன்றம்! வரிந்து கட்டத் தயாராகும் எதிர்கட்சிகள்!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரும் ஜூலை 3 ஆம் தேதி தொடங்க உள்ளதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை மாதம் 3 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஆகஸ்ட் 2வது வாரம் வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டத்தொடர் நடைபெறும் தேதி குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கைய நாயுடு ஆலோசனை நடத்தி வருகிறார்.
லலித் மோடிக்கு சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோர் உதவிய விவகாரம், விவசாயிகள் தற்கொலை பிரச்சினை, உள்ளிட்ட பிரச்சினைகளை கையிலெடுத்து நாடாளுமன்றத்தை முடக்க தற்போதே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தயாராகி வருகின்றன.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications