ஜிஎஸ்டி அமலுக்கு வரும் முன்பு கட்டணங்களை செலுத்துக: பேடிஎம் மூலம் 100% வரை கேஷ்பேக்
பெங்களூர்: மாத கடைசி வந்துவிட்டது. பில்களை கேட்ட பேடிஎம் உங்களுக்கு உதவுகிறது. ஆன்லைனில் பில்களை கட்டும்போதே பணம் சேமிக்க உதவுகிறது பேடிஎம்(Paytm).
இந்த மாதத்திற்கான பேடிஎம் சலுகைகள் இதோ,
ரீசார்ஜ் அல்லது டிடிஹெச், ப்ரீபெய்ட் ரீசார்ஜ், டேட்டாகார்ட், மின் கட்டணம், நீர் கட்டணம், கேஸ் பில், கல்விக் கட்டணம் உள்ளிட்டவற்றை கட்டும்போது BUMPER என்ற ப்ரோமோ கோடை பயன்படுத்தி யமஹா ஃபசினோ, பட டிக்கெட் மற்றும் டிஜிட்டல் கோல்டை வெல்லலாம்.
LED என்ற கோடை பயன்படுத்தி 2 விப்ரோ எல்இடி பல்புகள் வாங்கும்போது ரூ. 125 கேஷ்பேக் பெறுக

மின் கட்டண சலுகைகள்
BILLPAY என்ற ப்ரோமோகோடை பயன்படுத்தி 100 சதவீத கேஷ்பேக் பெறும் அதிர்ஷ்டசாலியாகலாம்
SHOP50 கோடை பயன்படுத்தி கட்டணம் செலுத்தினால் ஃபேடிஎம்மை பயன்படுத்தி முதல் முறையாக ஷாப்பிங் செய்யும்போது ரூ.50 கேஷ்பேக் பெறலாம்
பேடிஎம்மில் LAKHPATI என்ற கோடை பயன்படுத்தி கட்டணம் செலுத்தினாலோ, ரீசார்ஜ் செய்தாலோ ரூ. 1 லட்சம் வெல்லும் வாய்ப்பை பெறலாம். ஒவ்வொரு வாரமும் 2 அதிர்ஷ்டசாலிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் அளிக்கப்படும்.
மொபைல் ரீசார்ஜ்
ரீசார்ஜ் அல்லது கட்டணம் செலுத்தும்போது GETPUMA கோடை பயன்படுத்தி பூமா காலணிகளில் ரூ. 500 கேஷ்பேக் பெறுக. குறைந்தது ரூ. 75க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
டேட்டாகார்டு ரீசார்ஜ் அல்லது கட்டணம் செலுத்தும்போது LUCKY7 என்ற கோடை பயன்படுத்தி 100 சதவீதம் கேஷ்பேக் பெறலாம். ஒவ்வொரு மணிநேரமும் 7 அதிர்ஷ்டசாலிகளுக்கு 100 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications