வாஜ்பாயிடம் ஆசி பெற்ற மோடி … காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமராக பதவி ஏற்கவுள்ள நரேந்திர மோடி, இன்று காலை இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை சந்தித்து ஆசிபெற்றார்.
தொடர்ந்து ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று நரேந்திரமோடி மரியாதை செலுத்தினார்.

காந்திக்கு மரியாதை
இந்திய நாட்டின் 15வது பிரதமராக பதவியேற்பதையொட்டி இன்று காலை ராஜ்காட் சென்ற நரேந்திர மோடி அங்குள்ள காந்தியின் நினைவிடத்திற்கு சென்றார்.
அங்கு, மலர் தூவி மரியாதை செலுத்திய நரேந்திர மோடி சிறிது நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். அவர் ராஜ்காட் சென்றதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வாஜ்பாய் வீட்டில் மோடி
இதனைத் தொடர்ந்து இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய்வீட்டிற்குச் சென்று அவரிடம் ஆசி பெற்ற பின்னர் குஜராத்பவனுக்கு திரும்பினார்.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications