மோடிக்கு ஃபோன் மூலம் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வரும் 21ம் தேதி பிரதமராகும் நரேந்திர மோடிக்கு 10 ஆண்டுகளாக பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து நரேந்திர மோடி வரும் 21ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார். இந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங் மோடிக்கு போன் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், துணை தலைவர் ராகுல் காந்தியும் பொறுப்பேற்றுள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications