மேற்கு வங்கத்தில் 80% வாக்குகள் பதிவு
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 6 லோக்சபா தொகுதிகளில் இன்று நடைபெற்ற தேர்தல் 80% வாக்குகள் பதிவாகின.
நாடு முழுவதும் 117 தொகுதிகளில் இன்று லோக்சபா தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் மேற்கு வங்கத்தின் 6 தொகுதிகளும் அடங்கும்.

மேற்கு வங்கத்தில் இன்று 2வது கட்ட தேர்தல் நடைபெற்றது. இன்றைய தேர்தலில் 78 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித், மத்திய அமைச்சர் தீபா முன்ஸி உள்ளிட்டோர் தேர்தலை எதிர்கொண்ட பிரபலங்கள்.
இன்றைய தேர்தலில் மொத்தம் 83,06,756 பேர் வாக்காளர்கள். இந்த தொகுதிகளில் மொத்தம் 80% வாக்குகள் பதிவாகின.
More From
-
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications