அமெரிக்காவுக்கு ஜுன் மாதம் பறக்கிறார் பிரதமர் மோடி,, ஒபாமாவுடன் சந்திப்பு
டெல்லி: பிரதமர் நரேந்திரமோடி 2 நாட்கள் சுற்றுப் பயணமாக ஜூன் மாதம் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக ஜூன் 7-ந் தேதி அமெரிக்காவுக்கு செல்கிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது, இரு தலைவர்களும் பொருளாதாரம், ராணுவம், எரிசக்தி, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளிடையிலான ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மேலும், அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இக்கூட்டத்தில் உரையாற்றும் 5-வது இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பயணத்துக்கு முன்பாக, 2 நாட்கள் பயணமாக ஜூன் 4-ந் தேதி கத்தார் நாட்டுக்கு பிரதமர் செல்கிறார். பின்னர் ஈரானுக்கு செல்லும் அவர், அங்கிருந்து அமெரிக்காவுக்கு செல்கிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications