For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொதுமக்கள் அரசுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும்: வானொலியில் பிரதமர் மோடி பேச்சு

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பொதுமக்களும் அரசுக்கு ஆலோசனை வழங்க முன்வர வேண்டும் என்று அகில இந்திய வானொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விஜயதசமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு முதன் முறையாக வானொலி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி பேசியதாவது:

இன்று விஜயதசமி. அனைவருக்கும் என்னுடைய விஜயதசமி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Prime Minister Narendra Modi's First Radio Address

மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ வானொலி மூலம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற முயற்சிக்கிறேன்.

நாடு என்பது ஒரு அரசாங்கத்துக்கு உரியது மட்டுமே அல்ல. நாடு என்பது பொதுமக்களுக்கு உரியது. பொதுமக்களும் அரசுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

நம் நாட்டின் முன்னேற்றத்துக்காக இப்பயணத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். ஏழைகளின் வாழ்வை வளமாக்கிட கதர் துணிகளை வாங்குங்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

<iframe width="640" height="360" src="//www.youtube.com/embed/hiCzNdT5a88?feature=player_detailpage" frameborder="0" allowfullscreen></iframe>

English summary
The Prime Minister addressed the country today in his first radio address titled "Mann Ki baat." He said he plans to hold regular radio chats with the country, Sundays at 11 am.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X