கோவா முதல்வரை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவிக்க வேண்டும்: ஆம் ஆத்மி
Subscribe to Oneindia Tamil
பனாஜி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பதிலாக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை பிரதமர் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி அறிவிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

கோவா மாநிலத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கோவா முதல்வர் பாரிக்கரின் எளிமையை நரேந்திர மொடி புகழ்ந்திருந்தார்.
இதைத் தொடர்ந்து இன்று கருத்து தெரிவித்துள்ள கோவா மாநில ஆம் ஆத்மியின் செய்தி தொடர்பாளர் தினேஷ் வகேலா, பாரதிய ஜனதாவுக்கு துணிச்சல் இருந்தால்.. எளிமை மீது நம்பிக்கை இருந்தால்.. மோடிக்கு பதிலாக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கட்டுமே என்று கூறியுள்ளார்.
More From
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications