வாஜ்பாய் மறைவு.. தமிழகத்தை போல புதுச்சேரி, உட்பட பல மாநிலங்களில் நாளை அரசு விடுமுறை
Subscribe to Oneindia Tamil
Recommended Video

வாஜ்பாய் மறைவுக்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு... தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி புதுச்சேரியில் நாளை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
இதேபோல மத்திய பிரதேசத்தில் நாளை அரசு பொது விடுமுறையும், 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. வாஜ்பாய் மறைவையொட்டி பாஞ்சாப்பில் நாளை அரசு பொது விடுமுறையும, 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

மேலும், ஜார்க்கண்டில் நாளை அரசு பொது விடுமுறையும், 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications