நிதி அமைச்சர் அருண் ஜேட்லியுடன் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஆலோசனை!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: புதிய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியுடன் ரிசர் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் இன்று ஆலோசனை நடத்தினார்.
நாட்டின் புதிய நிதி அமைச்சராக அருண் ஜேட்லி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரகுராம் ராஜன், உள்நாட்டு உற்பத்தி மற்றும் பணவீக்க விகிதத்தை சமநிலையில் வைத்திருப்பது பற்றி விவாதித்தோம் என்றார்.
முன்னர் பாஜகவை சேர்ந்த சில தலைவர்கள் பணவீக்க விகித தடுமாற்றத்துக்கு ரகுராம் ராஜன் மீது விமர்சனங்களை முன்வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications