மூளையில் ரத்த கசிவு.. ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சர் பன்வர்லால் மெஹ்வால் காலமானார்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் பன்வர்லால் மெஹ்வால் இன்று காலமானார்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பன்வர்லால் மெஹ்வால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்று இருக்கும் பான்வர்லால் மெஹ்வால், சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ளார்.

ராஜஸ்தானின் சுஜன்கார்க் சுரு தொகுதியில் இருந்து இவர் அமைச்சராக தேர்வானார். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக இவர் பார்க்கப்படுகிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன், மூளையில் சிறிய ரத்த கசிவு ஏற்பட்டு இவர் சிகிச்சை பெற்று வந்தார். ஜெய்ப்பூரில் சிகிச்சை பெற்று வந்த இவரின் உடல்நிலை இன்று காலை மோசம் அடைந்தது.
இந்த நிலையில் இன்று பான்வர்லால் மெஹ்வால் சிகிச்சை பலனின்றி காலமானார். அமைச்சர் பான்வர்லால் மெஹ்வால் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நாளை ராஜஸ்தானில் இதற்காக அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
-
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications