நீண்ட நாள் காதலியுடன் “டும் டும் டும்” - பிரபலங்கள் கலந்து கொண்ட ரோகித் சர்மா திருமணம்!
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரோகித் சர்மா தனது நீண்ட கால தோழியான ரித்திகாவை காதலித்து வந்தார்.
அவரையே நேற்று மகிழ்வாக மும்பையில் கிரிக்கெட் உலகமே திரண்டு வந்து வாழ்த்த கைபிடித்துள்ளார்.
இத்திருமண நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

திருமண நன்நாள்:
இந்நிலையில் அவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த மே மாதம் மும்பையில் நடந்தது. ரோகித் சர்மா-ரித்திகா திருமணம் பாந்த்ராவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.

நீண்ட நாள் தோழி:
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான ரோகித் சர்மா தனது காதலி ரித்திகா சாஜ்தேவை மணந்துள்ளார். இவர்களது திருமணம் நேற்று மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து இவர்களது திருமணம் நடைபெற்றது.

குவிந்த பிரபலங்கள்:
இவர்களது திருமணத்திற்கு சச்சின் தனது மனைவி அஞ்சலியுடனும், டோணி தனது மனைவி சாக்ஷியுடனும் வந்திருந்தனர். அதே போல், யுவராஜ் சிங் தனது காதலி ஹசல் கீச்சுடன் வந்திருந்தார்.

புதுமாப்பிள்ளை:
சமீபத்தில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது நீண்ட நாள் தோழியான கீதா பாஸ்ராவை திருமணம் செய்தார். தற்போது புதுமாப்பிள்ளை வரிசையில் ரோகித்தும் இணைந்துள்ளார்.

விருந்து உபச்சாரம்:
கடந்த வெள்ளிக்கிழமை நீட்டா மற்றும் முகேஷ் அம்பானி மும்பை அணியின் வீரர்கள் மற்றும் புதுமாப்பிள்ளைகளான ரோகித் சர்மா, ஹர்பஜன் சிங்கிற்கு அவர்களது இல்லத்தில் விருந்தளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications