டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் பாதுகாப்பு வாகனம் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!

பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான கோபிநாத் முண்டே நேற்று சாலை விபத்தில் சிக்கி காலமானார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் டெல்லியில் பரேடு சாலையில் மோகன் பகவத் வாகனம் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது மோகன் பகவத்தின் பாதுகாப்பு வாகனம் மீது ஹரியானா பதிவு எண் கொண்ட கார் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மோகன் பகவத்தின் பாதுகாப்பு வாகனம் மீது காரை மோதிவிட்டு தப்பி ஓடிய ஓட்டுநரை போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் தமது ட்விட்டர் பக்கத்தில், மோகன் பகவத்தின் வாகனம் விபத்துக்குள்ளாகவில்லை. அவரது பாதுகாப்புக்குச் சென்ற வாகனமே விபத்துக்குள்ளானது. மோகன் பகவத் நலமுடன் இருக்கிறார். என்று கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications