'கடவுள்' எங்கே இருக்கான் குமாரு?: சச்சின் போட்டோவை காட்டிய குழந்தை

Subscribe to Oneindia Tamil

மும்பை: கடவுள் அங்கிள் எங்கு உள்ளார் என்று கேட்க சச்சின் டெண்டுல்கரின் புகைப்படத்தை தொட்டுக் காட்டும் குழந்தையின் வீடியோவை பார்த்து முன்னாள் கிரிக்கெட் வீரர் நெகிழ்ந்துவிட்டார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் ரசிகர் அமியா பகவத். அவர் தனது பிறந்தநாள் அன்று சச்சினிடம் வாழ்த்து பெற விரும்பினார். இதையடுத்து அவர் ட்விட்டரில் ஒரு வீடியோவை போட்டு தன்னை வாழ்த்துமாறு சச்சினுக்கு கோரிக்கை விடுத்தார்.

அந்த ட்வீட்டில் பகவத் கூறியிருப்பதாவது,

ஜெய்ராஜ், என் உறவுக்கார குழந்தை அமியா மாமாவுக்கு கடவுள் மாமா எங்கு உள்ளார் என்று காட்டுகிறது. இதை என் பிறந்தநாள் அன்று போஸ்ட் செய்கிறேன். வாழ்த்துங்கள் கடவுளே என்று தெரிவித்துள்ளார்.

வீடியோவை பார்த்த சச்சின் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

இதை பார்த்து நெகிழ்ந்துவிட்டேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள்! என வாழ்த்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+