ப.சிதம்பரத்தின் ஆட்சேபனையை தூக்கி எறிந்த அமைச்சரவை நியமனக் குழு

ப.சிதம்பரத்தை இந்த நியமனம் பெரும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
லண்டநைச் சேர்ந்த ஈக்விட்டி நிறுவனமான 3ஐ என்ற நிறுவனத்தின் பங்குதாரரான தீபக் பக்லாவை இந்தப் பதவிக்கு நியமிக்கலாம் என்று பரிந்துரைத்திருந்தார் ப.சிதம்பரம். ஆனால் அதை நியமனக் குழு ஏற்காமல் நய்யாரை நியமித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், அமைச்சரவை நியமனக் குழு, நய்யாரின் பெயருக்கு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றார்.
நய்யார் தற்போது ஐஐஎப்சிஎல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயலதிகாரியாக இருந்து வருகிறார். இது அரசு நிதி நிறுவனம் ஆகும். மேலும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் துணை நிர்வாக இயக்குநராகவும் இவர் இருந்துள்ளார்.
இவரை இப்பதவிக்கு நியமிக்க வேண்டாம் என்று கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார் ப.சிதம்பரம். அதில், தீபக் பக்லாவை இப்பதவிக்கு பரிசீலிக்குமாறு கோரியிருந்தார். ஆனால் பக்லாவை ஒதுக்கி விட்டு, நய்யாரை நியமித்துள்ளது அமைச்சரவை நியமனக் குழு.
பிரதமரின் அதிகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சனம் செய்து வரும் நிலையில் இந்த முடிவை பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் குழு எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications