For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் குற்றவாளிகள்- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இதனால் சசிகலாவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பின்படி சசிகலா உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை, சொத்துகள் பறிமுதல் ஆகியவற்றையும் உறுதி செய்தனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு அம்சங்களும் இதையொட்டிய நிகழ்வுகளும்:

SC to deliver verdict in Jaya DA case today
English summary
The Supreme Court will deliver its verdict in the Jayalalithaa Disproportionate Assets case on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X