முஸ்லிம்களுக்கு கட்டாய குடும்ப கட்டுப்பாடு... சொல்வது சிவசேனா
மும்பை: முஸ்லிம்களுக்கு கட்டாய குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் சர்ச்சைக்குரிய எம்.பி.யான சாக்ஷி மகாராஜ், குடும்ப கட்டுப்பாட்டு விஷயத்தில், நாட்டில் வாழும் அனைவருக்கும் ஒரேமாதிரியான சட்டத்தை கொண்டு வரவேண்டும், நாட்டு நலன் கருதி குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்ள வேண்டும் என்று கூறி புது சர்ச்சையை கிளப்பியிருந்தார்.

இந்த நிலையில் இந்து மகா சபையை சேர்ந்த சாத்வி தேவா தாகூர், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு கருத்தடை செய்யவேண்டும் எனக் கூறியிருந்தார்.
இது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் எழுதப்பட்ட தலையங்கத்தில், சாத்வி தேவா கருத்தடைக்கு பதிலாக குடும்ப கட்டுப்பாடு என்ற வார்த்தையை தான் பயன்படுத்தியிருக்கவேண்டும்.
இஸ்லாமிய சமுதாயம் மற்றும் நாட்டின் நலனை முன்னிறுத்தியே இது வலியுறுத்தப்படுகிறது. குறைவான எண்ணிக்கை கொண்ட முஸ்லிம் குடும்பத்தினர் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications