பிரதமர் மோடியின் ராக்கி சகோதரி மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: சென்ற ஆண்டு பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய மூதாட்டி ஸ்ரபதி தேவி மரணம் அடைந்து இருக்கிறார்.

2017 ஆகஸ்டில் நடந்த ரக்ஷா பந்தன் விழாவின் போது பிரதமர் மோடிக்கு ஸ்ரபதி தேவி என்ற 103 வயது பாட்டி ராக்கி காட்டினார். மோடியின் அழைப்பின் பெயரில் அந்த மூதாட்டி பிரதமர் இல்லத்திற்கு என்று அவருக்கு ராக்கி காட்டினார்.

Shrabati Devi who tied rakhi to Narendra Modi, has passed away in her home

50 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தனது சகோதரர் நினைவாக மோடிக்கு ராக்கி கட்ட வேண்டும் என மூதாட்டி ஸ்ரபதி தேவி அவருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதன் காரணமாகவே அந்த மூதாட்டியை தனது அலுவலகத்துக்கு மோடி அழைத்து இருந்தார்.

Shrabati Devi who tied rakhi to Narendra Modi, has passed away in her home

இந்த நிலையில் அந்த மூதாட்டி தற்போது முதுமை காரணமாக மரணம் அடைந்து இருக்கிறார். அவருக்கு 103 வயது நிரம்பி இருக்கிறது. இன்று மாலை அவரது இருந்து ஊர்வலம் நடக்க இருக்கிறது.

Shrabati Devi who tied rakhi to Narendra Modi, has passed away in her home

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
103 years old Shrabati Devi who missed her brother before 50 years today tied rakhi to Narendra Modi. She passed away today in her home.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற