பசங்களுக்கு எக்ஸாம் இருக்கு.. நேரத்தை வீணடிக்கிறீர்கள்.. மோடிக்கு கபில் சிபல் அட்வைஸ்
Recommended Video
டெல்லி: மாணவர்களுக்கு தேர்வு நெருங்குகிறது. உரையாடல் என்ற பெயரில் அவர்களது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் அறிவுரை வழங்கியுள்ளார்.
பொதுத் தேர்வுக்கு தயாராவது எப்படி என்பது குறித்து 6 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

அதன்படி 3-ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி டெல்லியில் உள்ள டல்கட்டோரா உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் நேரடியாக 1050 மாணவர்கள் கலந்து கொண்டனர். அது மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் டிவியில் பார்த்தனர்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறுகையில் மாணவர்களுக்கு தேர்வு நெருங்குகிறது. அவர்களை தயார் செய்ய விடாமல் மோடி உரையாடல் நிகழ்ச்சியை நடத்துகிறார்.
எந்த நிகழ்ச்சியில் ஒருவருக்கொருவர் தான் படித்த படிப்புகளை பகிரங்கமாக சொல்கிறார்களோ அந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
-
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications