இம்பால்: மணிப்பூர் மாநில சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. ஆறு மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தலில் 2 பெண்கள் உள்பட மொத்தம் 92 வேட்பாளர்கள் இன்று களம் காண்கின்றனர்.
இரண்டாம் கட்ட தேர்தலில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்வராக இருந்த ஓ இபோபி சிங் மற்றும் முன்னாள் துணை முதல்வர் கைகங்கம் கங்மேய் ஆகியோர் போட்டுயிடுகின்றனர்.
1247 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. தௌபால், சந்தேல், உக்ருல், சேனாபதி, தமெங்லாங் மற்றும் ஜிரிபாம் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 8.38 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
Mar 05, 2022, 6:28 pm IST
மணிப்பூரில் இன்று நடைபெற்ற 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் VVPAT இயந்திரங்களுக்குத் தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மணிப்பூர் 2ஆம் கட்ட தேர்தலில், மாலை 5 மணி வரை மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:
தௌபால் 78%
சண்டல் 76%
உக்ருல் 71%
சேனாபதி 82%
தமெங்லாங் 66%
ஜிரிபாம் 75%
மணிப்பூரில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட தேர்தலில் மாலை 5 மணி வரை 76.04% வாக்குகள் பதிவாகியுள்ளன
Mar 05, 2022, 5:48 pm IST
மணிப்பூரில் மீண்டும் பாஜக வென்றால் யாருக்கு முதல்வர் பதவி கொடுக்கப்படும் என்பதில் இழுபறியே நிலவி வருகிறது. இந்நிலையில், தான் முதல்வர் ரேஸில் இல்லை எனத் தெரிவித்துள்ள மணிப்பூர் பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரான தோக்சோம் ராதேஷ்யாம் சிங், கட்சிக்காகவும் தேசத்திற்காகக் கடைசி வரை சேவை செய்வேன் எனத் தெரிவித்துள்ளார்
Mar 05, 2022, 5:28 pm IST
மணிப்பூரில் முழுக்க முழுக்க பெண்களால் நிர்வகிக்கப்படும் வாக்குச்சாவடி. பெண்கள் அதிகளவில் வாக்களிப்பதை ஊக்கிவிக்கும் வகையில் மாநிலத்தில் பல இடங்களில் இதுபோல பெண்களால் நிர்வகிக்கப்படும் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
— DEO, Chandel Election District (@ChandelDeo) March 4, 2022
Mar 05, 2022, 5:18 pm IST
மணிப்பூர் 2ஆம் கட்ட தேர்தலில், மாலை 3 மணி வரை மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:
தௌபால் 67%
சண்டல் 70%
உக்ருல் 67%
சேனாபதி 74%
தமெங்லாங் 57%
ஜிரிபாம் 67%
— DEO, Chandel Election District (@ChandelDeo) March 5, 2022
Mar 05, 2022, 4:49 pm IST
மணிப்பூரில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட தேர்தலில் பிற்பகல் 3 மணி வரை 67.77% வாக்குகள் பதிவாகியுள்ளன
Mar 05, 2022, 2:46 pm IST
மணிப்பூர் சட்டசபைத் தேர்தல் - 1 மணி நிலவரப்படி 47% வாக்குகள் பதிவு
Mar 05, 2022, 1:29 pm IST
தௌபல் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க மக்கள் வரிசையில் நிற்கின்றனர். "வேலையில்லா திண்டாட்டம் முக்கிய பிரச்சினை. அதிக வாய்ப்புகளுக்காக நாங்கள் வாக்களிக்கிறோம்" என்று இளம் வாக்காளர்கள் தெரிவித்தனர்
#ManipurElections2022 | People queue up to cast votes at a polling station in Thoubal district
"Unemployment is the main issue. We're voting for more opportunities," said young voters pic.twitter.com/fiU8NRslZ8
மணிப்பூரின் இரண்டாம் கட்ட தேர்தலில் காலை 11 மணி வரை 28.19% வாக்குகள் பதிவாகியுள்ளன
Mar 05, 2022, 12:03 pm IST
மணிப்பூரின் தௌபல் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் மக்கள். "வேலையில்லா திண்டாட்டம் முக்கிய பிரச்சினையாக உள்ளது. அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து நாங்கள் வாக்களிக்கிறோம்" என்று இளம் வாக்காளர்கள் தெரிவித்தனர்.
#ManipurElections2022 | People queue up to cast votes at a polling station in Thoubal district
"Unemployment is the main issue. We're voting for more opportunities," said young voters pic.twitter.com/fiU8NRslZ8
நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்து வருகின்றனர்
Mar 05, 2022, 9:23 am IST
மணிப்பூர் சட்டசபை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவில் நீங்கள் அனைவரும் பங்கேற்று முற்போக்கான மற்றும் வளமான மணிப்பூரின் பாதையைத் தொடர அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் - மத்திய அமைச்சர் சஞ்சீவ் பல்யான்
Today, the second phase of Manipur Assembly Elections are being conducted. Requesting you all to participate in the biggest festival of democracy and vote in large numbers to continue the path of progressive and prosperous Manipur. #ManipurElections2022@BJP4Manipur
— Dr. Sanjeev Balyan (@drsanjeevbalyan) March 5, 2022
Mar 05, 2022, 9:22 am IST
ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் வாக்களிக்கும் முன் வாக்காளர்களைச் சரிபார்க்கின்றனர்.
தௌபால் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஒக்ரம் இபோபி சிங் கூறுகையில், "சில தொழில்நுட்பப் கோளாறு இருப்பதாக அவர்கள் கூறியதாக தெரிவித்தார்.
Mar 05, 2022, 7:42 am IST
மணிப்பூர் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான ஒக்ரம் இபோபி சிங், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்குச்சாவடியில் சிறிது தாமதத்திற்குப் பிறகு வாக்களித்தார்.
#ManipurAssemblyelections2022 | Former Manipur CM & Congress leader Okram Ibobi Singh casts his vote after a brief delay at the polling station due to a technical error
"They said that there is some technical error," says Singh who is contesting from Thoubal Assembly seat pic.twitter.com/Fo3zUN14LE
மணிப்பூர் 2ஆம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 92 பேரில் 16 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன
Mar 05, 2022, 7:35 am IST
14 பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன கடந்த தேர்தலை விட இது அதிகமாகும்.
Mar 05, 2022, 7:35 am IST
வேட்பாளர்களில் 56 பேர் 5 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் ஆவார்கள்
Mar 05, 2022, 7:17 am IST
ஆறு மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது
Mar 05, 2022, 7:17 am IST
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும்
Mar 05, 2022, 7:17 am IST
மணிப்பூர் மாநில சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
Mar 05, 2022, 7:16 am IST
இரண்டாம் கட்ட தேர்தலில் 2 பெண்கள் உள்பட மொத்தம் 92 வேட்பாளர்கள் இன்று களம் காண்கின்றனர்.
Mar 04, 2022, 11:47 pm IST
மணிப்பூர் 2ஆம் கட்ட தேர்தலில் பாஜக 22 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
Mar 04, 2022, 11:46 pm IST
காங்கிரஸ் 18 வேட்பாளர்களையும், தேசிய மக்கள் கட்சி 11 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளது.
Mar 04, 2022, 11:46 pm IST
ஜனதா தளம் (ஐக்கிய), நாகா மக்கள் முன்னணி தலா 10 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
READ MORE
11:46 PM, 4 Mar
மொத்தம் 12 சுயேச்சைகள் மற்றும் சிவசேனா, என்சிபி, சிபிஐ மற்றும் பல கட்சிகளின் வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
11:46 PM, 4 Mar
ஜனதா தளம் (ஐக்கிய), நாகா மக்கள் முன்னணி தலா 10 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
11:46 PM, 4 Mar
காங்கிரஸ் 18 வேட்பாளர்களையும், தேசிய மக்கள் கட்சி 11 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளது.
11:47 PM, 4 Mar
மணிப்பூர் 2ஆம் கட்ட தேர்தலில் பாஜக 22 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
7:16 AM, 5 Mar
இரண்டாம் கட்ட தேர்தலில் 2 பெண்கள் உள்பட மொத்தம் 92 வேட்பாளர்கள் இன்று களம் காண்கின்றனர்.
7:17 AM, 5 Mar
மணிப்பூர் மாநில சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
7:17 AM, 5 Mar
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும்
7:17 AM, 5 Mar
ஆறு மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது
7:35 AM, 5 Mar
வேட்பாளர்களில் 56 பேர் 5 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் ஆவார்கள்
7:35 AM, 5 Mar
14 பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன கடந்த தேர்தலை விட இது அதிகமாகும்.
7:35 AM, 5 Mar
மணிப்பூர் 2ஆம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 92 பேரில் 16 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன
7:42 AM, 5 Mar
மணிப்பூர் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான ஒக்ரம் இபோபி சிங், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்குச்சாவடியில் சிறிது தாமதத்திற்குப் பிறகு வாக்களித்தார்.
#ManipurAssemblyelections2022 | Former Manipur CM & Congress leader Okram Ibobi Singh casts his vote after a brief delay at the polling station due to a technical error
"They said that there is some technical error," says Singh who is contesting from Thoubal Assembly seat pic.twitter.com/Fo3zUN14LE
— All India Radio News (@airnewsalerts) March 5, 2022
9:23 AM, 5 Mar
மணிப்பூர் சட்டசபை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவில் நீங்கள் அனைவரும் பங்கேற்று முற்போக்கான மற்றும் வளமான மணிப்பூரின் பாதையைத் தொடர அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் - மத்திய அமைச்சர் சஞ்சீவ் பல்யான்
Today, the second phase of Manipur Assembly Elections are being conducted. Requesting you all to participate in the biggest festival of democracy and vote in large numbers to continue the path of progressive and prosperous Manipur. #ManipurElections2022@BJP4Manipur
— Dr. Sanjeev Balyan (@drsanjeevbalyan) March 5, 2022
9:52 AM, 5 Mar
நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்து வருகின்றனர்
9:53 AM, 5 Mar
மணிப்பூர் இறுதிக்கட்ட தேர்தலில் காலை 9 மணி வரை 11% வாக்குப்பதிவு
Long queues of voters seen at polling stations as people arrive to cast their votes in the last phase of #ManipurElections2022
மணிப்பூரின் தௌபல் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் மக்கள். "வேலையில்லா திண்டாட்டம் முக்கிய பிரச்சினையாக உள்ளது. அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து நாங்கள் வாக்களிக்கிறோம்" என்று இளம் வாக்காளர்கள் தெரிவித்தனர்.
#ManipurElections2022 | People queue up to cast votes at a polling station in Thoubal district
"Unemployment is the main issue. We're voting for more opportunities," said young voters pic.twitter.com/fiU8NRslZ8
தௌபல் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க மக்கள் வரிசையில் நிற்கின்றனர். "வேலையில்லா திண்டாட்டம் முக்கிய பிரச்சினை. அதிக வாய்ப்புகளுக்காக நாங்கள் வாக்களிக்கிறோம்" என்று இளம் வாக்காளர்கள் தெரிவித்தனர்
#ManipurElections2022 | People queue up to cast votes at a polling station in Thoubal district
"Unemployment is the main issue. We're voting for more opportunities," said young voters pic.twitter.com/fiU8NRslZ8
— DEO, Chandel Election District (@ChandelDeo) March 5, 2022
5:18 PM, 5 Mar
மணிப்பூர் 2ஆம் கட்ட தேர்தலில், மாலை 3 மணி வரை மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:
தௌபால் 67%
சண்டல் 70%
உக்ருல் 67%
சேனாபதி 74%
தமெங்லாங் 57%
ஜிரிபாம் 67%
மணிப்பூரில் முழுக்க முழுக்க பெண்களால் நிர்வகிக்கப்படும் வாக்குச்சாவடி. பெண்கள் அதிகளவில் வாக்களிப்பதை ஊக்கிவிக்கும் வகையில் மாநிலத்தில் பல இடங்களில் இதுபோல பெண்களால் நிர்வகிக்கப்படும் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
— DEO, Chandel Election District (@ChandelDeo) March 4, 2022
5:48 PM, 5 Mar
மணிப்பூரில் மீண்டும் பாஜக வென்றால் யாருக்கு முதல்வர் பதவி கொடுக்கப்படும் என்பதில் இழுபறியே நிலவி வருகிறது. இந்நிலையில், தான் முதல்வர் ரேஸில் இல்லை எனத் தெரிவித்துள்ள மணிப்பூர் பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரான தோக்சோம் ராதேஷ்யாம் சிங், கட்சிக்காகவும் தேசத்திற்காகக் கடைசி வரை சேவை செய்வேன் எனத் தெரிவித்துள்ளார்
6:06 PM, 5 Mar
மணிப்பூரில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட தேர்தலில் மாலை 5 மணி வரை 76.04% வாக்குகள் பதிவாகியுள்ளன
6:23 PM, 5 Mar
மணிப்பூர் 2ஆம் கட்ட தேர்தலில், மாலை 5 மணி வரை மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:
தௌபால் 78%
சண்டல் 76%
உக்ருல் 71%
சேனாபதி 82%
தமெங்லாங் 66%
ஜிரிபாம் 75%
With the second phase of polling in the Manipur Assembly elections scheduled for today, 92 candidates are in the fray in 22 constituencies. Former Congress chief O Ipoh Singh and former deputy chief minister Kaigangam Gangmey are vying for the second phase of the election.