சென்னை மக்களுக்கு ரூ.13 லட்சத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் யுனைடெட் வே பெங்களூர்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவ யுனைடெட் வே பெங்களூர் என்ற என்ஜிஓ முன்வந்துள்ளது.
சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவி செய்ய யுனைடெட் வே பெங்களூர் என்ற என்.ஜி.ஓ. முன்வந்துள்ளது. அது பிற என்.ஜி.ஓ.க்களுடன் சேர்ந்து சென்னை மக்களுக்கு உதவி செய்கிறது.

இந்த அமைப்பு சென்னை மக்களுக்கு கீழ்வரும் நிவாரணப் பொருட்களை அளிக்க உள்ளது.
உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், காபி பொடி, பன்கள், பால் பாக்கெட்டுகள், சாக்லேட்டுகள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், பாய்கள், பெட்ஷீட்கள், 2 ஆயிரம் சானிடரி பேட் பாக்கெட்டுகள் ஆகியவற்றை வழங்க உள்ளது.
ரூ.13 லட்சத்து 12 ஆயிரத்து 500 செலவில் நிவாரணப் பொருட்களை வாங்கி சென்னைக்கு எடுத்துச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க உள்ளது யுனைடெட் வே பெங்களூர்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications