இதில் யாரு மோடி, எது மெழுகுச் சிலைன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகுச் சிலை தயாராகிவிட்டது. சிலை அச்சு அசலாக மோடியை போன்றே உள்ளது. இதை பார்த்து மக்கள் ட்விட்டரில் விமர்சித்து வருகிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகுச் சிலையை மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியக ஆட்கள் செய்து முடித்துள்ளனர். இதையடுத்து அந்த சிலையை மோடிக்கு காண்பிக்கப்பட்டது. குர்தா, கருப்பு நிற ஷூ அணிந்து இருக்கும் சிலையை பார்த்தால் மோடி தான் நிற்கிறாரோ என்று நினைக்கும் அளவுக்கு அருமையாக உள்ளது.
சிலையை பார்த்த மோடியே அசந்துவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

பிரம்ம தேவன்
சிலையை பார்த்த மோடி கூறுகையில், என்ன சொல்வது? கடவுள் பிரம்மா வழக்கமாக செய்வது போன்று இந்த கலைஞர்கள் என் சிலையை செய்துள்ளனர் என்றார். மோடி சிலைக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மோடியின் சிலை லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ளது.
|
மோடி
ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் செய்ய முடியாததை மோடி ஜி மறுபடியும் செய்துவிட்டார். அவர் மோடிஜியை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளார் என கவுசிக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கவுசிக்கை போன்று பலரும் மோடியின் மெழுகுச் சிலை குறித்து விமர்சித்து வருகிறார்கள்.
|
மேடம் டுசாட்ஸ்
மேடம் டுசாட்ஸ் மோடிஜியின் சிலையை சரியாக செய்யவில்லை. வலது பக்கம் உள்ள சிலை குள்ளமாகவும், நிறம் கம்மியாகவும் உள்ளது என்று சிரில் கிண்டல் செய்துள்ளார்.
|
சிலை
கையில் பெயிண்ட், பிரஷ் வைத்துள்ளது தான் மெழுகுச் சிலையாக இருக்கும். உண்மையான மோடி கேமராவை பார்த்துக் கொண்டுள்ளார் என ஜாய் கூறியுள்ளார்.
|
பயணம்
தற்போது நாம் இரண்டு பேர் உள்ளோம். நான் உலகை சுற்றிப் பார்க்க செல்கையில் நீ என் இடத்தில் வீட்டில் இரு, யாருக்கும் அடையாளம் தெரியாது என ஒருவர் கிண்டலடித்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications