தமிழகத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: ராஜ்நாத் சிங்
டெல்லி: தமிழகத்தில் நடப்பவற்றை உன்னிப்பாக கவனித்து வருவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஜெயலலிதா வழக்கு குறித்து கர்நாடக டிஜிபியிடம் விவரம் கேட்டுத் தெரிந்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட உடனேயே தமிழகத்தில் பதட்டமான சூழல் நிலவியது. அதன் பிறகு அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் பேருந்துகள் மீது கல்வீசி தாக்கினர். மேலும் கடைகளை மூடுமாறு அவர்கள் மக்களை மிரட்டினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் கடைகள் மூடப்பட்டதால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

இந்நிலையில் இது குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில்,
தமிழகத்தில் நடப்பவற்றை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மேலும் தமிழக டிஜிபி மற்றும் மத்திய உள்துறை செயலாளருடன் தொடர்பில் உள்ளோம் என்றார்.
ராஜ்நாத் சிங் கர்நாடக டிஜிபியிடம் ஜெயலலிதாவின் வழக்கு விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications