குழந்தைகளின் 20-20... விக்கெட் கீப்பராக மாறிய நாய்!
டெல்லி: கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக நாய் ஒன்று விக்கெட் கீப்பராக மாறி பந்தை அழகாக எடுத்து வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
சிறுவர்கள் விளையாடும் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பருக்குத் தான் அதிக வேலை இருக்கும். நாய் போல் ஓடி ஓடி பந்தைப் பொறுக்க வேண்டும்.

இப்படிப் பட்ட வேலையை நிஜமாகவே ஒரு நாய் செய்கிறது. இந்த வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில் இரண்டு சிறுமிகளும், ஒரு சிறுவனும் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். கூடவே ஒரு நாயும் அவர்களது ஆட்டத்தில் விக்கெட் கீப்பராக செயல்படுகிறது.
ஒவ்வொரு முறையும் பந்து வீசப்படுவதற்கு முன்னதாக சரியாக விக்கெட் கீப்பர் இடத்திற்கு அந்த நாய் வந்து விடுகிறது. பின்னர் பேட்ஸ் மேன் அடித்த பந்தை ஓடிச் சென்று கவ்வி எடுத்து வந்து தருகிறது.
பார்ப்பவர்கள் அசந்து போகும் அளவிற்கு புத்திசாலித் தனமாக விளையாடுகிறது இந்த நாய்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications