விமான போக்குவரத்து அமைச்சர் செல்லவிருந்த இன்டிகோ விமான விண்ட்ஸ்கிரீனில் விரிசல்
மும்பை: மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு செல்லவிருந்த விமானத்தின் விண்ட்ஸ்கிரீனில் விரிசல் ஏற்பட்டதால் அவர் வேறு விமானத்தில் பயணம் செய்தார்.
மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு செவ்வாய்க்கிழமை டெல்லியில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூருக்கு சென்றார். நாக்பூரில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் அன்றே இன்டிகோ விமானம் மூலம் டெல்லி கிளம்ப இரவு 8 மணிக்கு விமான நிலையத்திற்கு சென்றார்.

அவர் ஏற காத்திருந்தபோது விமானத்தின் விண்ட்ஸ்கிரீனில் விரிசல் ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அமைச்சர் உள்ளிட்ட பயணிகள் வேறு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து நாக்பூர் விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில்,
அமைச்சர் அந்த விமானத்தில் ஏறவில்லை. அவர் விமானத்தில் ஏற காத்திருந்தபோதே விண்ட்ஸ்கிரீனில் உள்ள விரிசல் கண்டுபிடிக்கப்பட்டது என்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications