For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடர்ந்து மோசமான நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு.. ஆர்பிஐ தலையிடுமா?

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. தற்போது 1 டாலருக்கு நிகரான மதிப்பு 71.92 ரூபாய் ஆகியுள்ளது.

இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாய் மிக மோசமான நிலையை அடைந்து இருக்கிறது. இரண்டு வாரம் முன் நாட்களுக்கு முன் இந்திய ரூபாய் மதிப்பு 70.080 ரூபாயை தொட்டது.

Worst Hit: Indian Rupee reaches at 71.92 against the US dollar

தற்போது தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்திய பொருளாதாரத்தை இது பெரிய அளவில் பாதிக்கும்.

நேற்று முதல்நாள் 72 ரூபாய் ஆனது. நேற்று மாலை 72 ரூபாயை தாண்டியது. நேற்றுதான் முதல்முறை 72 ரூபாயை தாண்டியது இந்திய ரூபாய் மதிப்பு.

அதன்பின் கொஞ்சம் முன்னேற்றம் கண்டது. 10 பைசா வரை முன்னேற்றம் அடைந்தது. தற்போது மேலும் 2 பைசா வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.92 ரூபாய் ஆகியுள்ளது. இந்த மதிப்பு இன்னும் சரிவை சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
Worst Hit: Indian Rupee reaches at 71.92 against the US dollar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X