Video: பயணங்கள் முடிவதில்லை.. டிஸ்னி வேர்ல்ட் போலாமா.. ஆப்ரிக்கன் டான்ஸ் பார்ப்போமா!
புளோரிடா, அமெரிக்கா: வால்ட் டிஸ்னி உலகம் (Walt Disney World) அல்லது வோல்ட் டிஸ்னி என்பது உலகின் மிக அதிகமானோர் செல்லும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு ஓய்விடமாகும். இது அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பியூனா விஸ்டா வில் இருக்கிறது.
வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இவ்விடத்தின் பரப்பளவு 30,080 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது என்கிறது விக்கிபீடியா தகவல் . அப்போது அது எவ்வளவு பெரிது என பார்த்துக் கொள்ளுங்கள்.

வால்ட் டிஸ்னி உலகில் நான்கு கேளிக்கைப் பூங்காக்கள் இருக்கின்றன. அனிமல் கிங்டம், மேஜிக்கல் கிங்டம் , யூனிவேர்சல் ஸ்டூடியோ என்று ஒரு மிகப்பெரிய உலகம் அது.

நாம் அவற்றை சுற்றி பார்த்தால் நல்லா இருக்கும் என்று உங்களுக்கும் தோன்ற கூடும். ஏனென்றால் அது கனவுகளின் உலகம் . நாம் எல்லோரும் அந்த இடத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். நாமும் அந்த இடம் எல்லாம் ஒரு விசிட் அடிக்கலாம்.

கேளிக்கை பூங்காவிற்குள் நுழையும் முன் அங்கு வாசலில் அதற்கு முன் அங்கு நிகழ்த்தப்படும் சூப்பர் டூப்பர் ஆப்ரிக்க நடனத்தை பார்த்துவிட்டு நம்ம பயணத்தை ஆரம்பிக்கலாமா. அந்த கனவுகளின் உலகத்திற்குள் நுழைய விடீயோவைப் பாருங்க.
பயணம் தொடரும் ...
- Inkpena சஹாயா
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications