23 ஆண்டுகளாக 17 மாதத்திற்கு ஒரு முறை குழந்தை பெற்று வரும் இங்கிலாந்து பெண்

இங்கிலாந்து லங்காஷயரில் உள்ள மோர்கேம்பேவைச் சேர்ந்தவர் நோயல்(41). அவரது மனைவி சூ ராட்போர்ட்(38). அவர்களுக்கு 16 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சூ தற்போது கர்ப்பமாக உள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவருக்கு 17வது பிரசவம் நடக்க உள்ளது.
சூ கடந்த 23 ஆண்டுகளாக 17 மாதத்திற்கு ஒரு முறை ஒரு குழந்தை பெற்று வருகிறார். அவர்களின் குடும்பத்தை வைத்து 15 கிட்ஸ் அன்ட் கவுன்ட்டிங் என்ற தலைப்பில் கடந்த 2011ம் ஆண்டு ஆவணப் படம் வெளியிடப்பட்டது. இதையடுத்து அவர்கள் குடும்பம் பிரபலமானது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சூ தனது 16வது குழந்தையான காஸ்பரை பெற்றெடுத்தார்.
இந்நிலையில் சூ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
எங்களின் 17வது குழந்தையை வரவேற்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
சூ மற்றும் நோயல் தங்களின் பேக்கரியில் பணிபுரிகின்றனர். அவர்கள் 9 பெட்ரூம் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். குடும்பத்துடன் எங்கு சென்றாலும் மினி பஸ்ஸில் தான் செல்வார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications