Video: இந்திப் பாட்டுக்கு ஆப்பிரிக்க டான்ஸ்.. அமெரிக்காவைக் கலக்கிய இந்திய திருமணம்
Subscribe to Oneindia Tamil
சார்லேட், அமெரிக்கா: இந்திய திருமண விழாக்கள் என்றாலே ஆடல் பாடல்தானே. அது இல்லாமல் எப்படி இந்தியத் திருமணங்கள் பூர்த்தியாகும்.

இந்தியாவாக இருந்தாலும் சரி, வெளிநாடாக இருந்தாலும் சரி, ஆடம்பரமாக, இசையுடன் கூடிய திருமணங்கள்தான் இந்தியர்களின் அடையாளம்.

அமெரிக்காவில் இந்திய முறைப்படி நடந்த சுவாரஸ்ய திருமணம் இது. இந்திய வம்சாவளி பெண்ணுக்கும் அமெரிக்கா வம்சாவளி மணமகனுக்கும் இந்திய முறைப்படி நடந்த திருமண விழா இங்கே. அது மட்டுமா, நடனம், சங்கீத, மெகந்தி, ஆட்டம் பாட்டம் என்று அமர்களப்படுத்திய சூப்பர் விழாவை இங்கே பார்க்கலாம்.
- Inkpena சஹாயா
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications