Video: பேரிக்காய் தலையா.. இந்த கார் இருக்கே.. அதை யார் வச்சிருந்தா தெரியுமா!
Subscribe to Oneindia Tamil
சார்லேட்: வடக்கு கரோலினா மாகாணத்தின் சார்லோட் நகரில் நடந்த கார் ஷோ இது. சும்மா இல்லங்க. ரொம்ப ரொம் பழமையான கார்கள் எல்லாம் வந்து கலக்கிய ஷோ இது.
கார் ஷோ என்றாலே அந்த கால பழைய மாடல் கார் முதல் இந்த கால நவீன கார்கள் வரை பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் . நாம் வண்டி என்ஜின் முதல் வண்டியின் அத்தனை பகுதியையும் அருகில் இருந்து ரசித்து பார்ப்பது எல்லா வாகன பிரியர்களுக்கும் பெரும் சுகமான அனுபவமாக இருக்கும்.

அப்படி ஒரு அனுபவம் பெற இந்த 4 நிமிட விடீயோவை கண்டுகளியுங்கள். இதில் நோர்த் கரோலினா சார்லோட் இல் நடந்த கார் ஷோ 2019 ஐ ஜாலியாக நீங்களும் பார்க்கலாம். கரகாட்டக்காரன் படத்தில் வரும் கார் முதல் லேட்டஸ்ட் கார் வகை வரை வகையாய் கார் பார்க்கலாம் வாங்க .
இந்த அனுபவம் புதுமையாக இருக்கும். .
- Inkpena சஹாயா
More From
-
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications