சிக்கிம், அருணாச்சல பிரதேச எல்லை வரை ரயில் பாதை அமைக்கிறது சீனா!
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக சீனாவில் இருந்து வெளிவரும் நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில், லாசாவில் இருந்து தெற்கு திபெத் வரை ரயில் பாதை ஒன்றை போடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
திபெத் தலைநகர் லாசாவில் இருந்து தென் திபெத்தின் ஜிகாஸ் வரை இப்பாதை அமைக்கப்பட இருக்கிறது. இது சிக்கிமை ஒட்டி அமைகிறது.
மற்றொரு ரயில் பாதை லாசா முதல் நியிங்சி வரை அமைக்கப்படுகிறது. இது அருணாசலப்பிரதேசம் அருகே இருக்கிறது.
அதன் 2020-ல் பின்னர் நேபாளம், பூடான் மற்றும் இந்தியாவை இணைக்கும் வகையில் ரயில் பாதை விரிவாக்கம் செய்யப்படும்.












Click it and Unblock the Notifications