நிஜமாவே இவர் ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் தான்.. ஆனா பீர் பாட்டிலை மட்டும் குச்சில திறப்பாரு!
பீஜியிங்: ஒற்றைக்குச்சியால் பீர் பாட்டிலை திறக்கும் சீன மனிதனின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இணையத்தில் இன்று எவை எல்லாம் வைரலாகும், சென்சேஷனாக மாறும் என்பதை ஞானிகளால் கூட கனிக்க முடியாது. "சோறு தான் முக்கியம்" என கதறும் சிறுவர்கள் முதல் காந்தக்குரலில் பாடும் திருமூர்த்திகள் வரை பலரும் இன்றும் ஓவர்நைட்டில் பிரபலமாகிவிடுகின்றனர்.

அந்த வகையில் சீனாவில் இருந்து ஒரு மனிதர் தற்போது இணையத்தின் சென்சேஷனலாக மாறியுன்ளார். அந்த மனிதரின் பெயர் லியூ ஷிசாவோ. வைரலாகியுள்ள அந்த வீடியோவில், முதலில் செங்கல்களை தனது கையால் அநாசியமாக உடைத்து எறிகிறார் அவர்.
Today, I accepted an interview to make some brick chopping and drinking videos. Share them with you, have a nice weekends, friends! pic.twitter.com/Zi1NGBwvFo
— Pangzai (@hebeipangzai) December 6, 2019
பின்னர் ஒரு குச்சியை வைத்து அசால்ட்டாக பீர் பாட்டில்களை திறக்கிறார். அதை ஒரு சில நொடிகளில் குடித்து முடிக்கிறார். அதுவும் பீர் பாட்டிலை வாயில் கவித்து, ஒரு ஆட்டு ஆட்டி குடிக்கும், அவரது வித்தையை பார்த்து நெட்டிசன்கள் பலர் வாய்ப்பிளந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
செங்குவான்சி எனும் அந்த சீன கிராமத்தில் சேர்ந்த லியூ ஷிசாவோ தனது பீர் குடிக்கும் திறனுக்காகவே பிரபலமானவர். டிவிட்டரில் மட்டும் அவருக்கு 130,000 பாலோயர்கள் இருக்கிறார்கள். ஷிசாவோவின் சமீபத்திய வீடியோவில் மூன்று அமெரிக்கர்கள் வந்து அவரது திறமையை பரிசோதித்து வாயடைத்து போய்விட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications