அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்!
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பயணித்த கார் அகமதாபாத்தில் சிறு விபத்தில் சிக்கியது.
குஜராத் மாநிலம், காந்திநகரில் நேற்று நடந்த குஜராத் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டுக்கு இடையே அவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, ஒபாமா வருகை குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே இன்று மதியம், ஜான் கெர்ரி அகமதாபாத் விமான நிலையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்புக்கு உடன் சென்ற காருடன் ஜான் கெர்ரி கார் மோதியது. இது லேசான விபத்துத்தான் என்பதுதான், ஜான் கெர்ரி காயமின்றி தப்பினார்.
இந்த சம்பவத்தால் அகமதாபாத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications