பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பால் விலை ரூ. 140.. பெட்ரோலை விட ரொம்ப காஸ்ட்லி
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பாலின் விலை ரூ140 ஐ தொட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பெட்ரோல் விலையை விட பால் விலை அதிகரித்துள்ளது.
மொகரம் நாளை முன்னிட்டு பாகிஸ்தானின் கராச்சி, சிந்து மாகாணங்களில் பல இடங்களில் பால், ஜூஸ் ஆகியவற்றை இலவசமாக கொடுக்க ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பாலின் தேவை அங்கு அதிகரித்துள்ளது.

இதனால் ஒரு லிட்டர் பாலின் விலை ரூ120 முதல் ரூ140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் வேடிக்கை என்னவெனில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ113க்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ91-க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்பதுதான்.
பாகிஸ்தானில் அரசு நிர்ணயித்த ஒரு லிட்டர் பால் விலை ரூ94 மட்டும்தான். ஆனால் பால் தட்டுப்பாட்டால் தற்போது மிக கடுமையான விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications