நழுவி விழுந்த பிரபஞ்ச அழகியின் மகுடம்: பதறிய பார்வையாளர்கள்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: மாஸ்கோவில் பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற வெனிசுலா அழகி கேப்ரியலா இஸ்லருக்கு அணிவிக்கப்பட்ட மகுடம் நழுவி விழுந்தது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அண்மையில் 2013ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டி நடந்தது. இந்த போட்டியில் 86 நாடுகளைச் சேர்ந்த அழகிககள் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் சார்பில் மானசி மொகே கலந்து கொண்டார்.

முதல் 10

முதல் 10

மானசி மொகேவால் முதல் 10 இடத்தில் மட்டுமே இடம்பிடிக்க முடிந்தது. அவரால் பட்டத்தை வெல்ல முடியவில்லை.

மிஸ் வெனிசுலா

மிஸ் வெனிசுலா

பிரபஞ்ச அழகி பட்டத்தை வெனிசுலா அழகி கேப்ரியலா இஸ்லர் வென்றார். 25 வயதாகும் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார்.

ஒலிவியா கல்போ

ஒலிவியா கல்போ

கேப்ரியலாவுக்கு கடந்த ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற அமெரிக்க அழகி ஒலிவியா கல்போ கிரீடத்தை சூட்டினார். அப்போது யாரும் எதிர்பாராத நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

கிரீடம்

கிரீடம்

கேப்ரியலாவுக்கு கல்போ கிரீடத்தை சூட்டினார். ஆனால் அந்த கிரீடம் அவரது தலையில் இருந்து நழுவி விழுந்தது. கிரீடம் கீழே விழுந்துவிடாமல் அதை கேப்ரியலாவும், கல்போவும் பிடித்துவிட்டனர். கிரீடம் நழவியதை பார்த்து பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+