For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அபூர்வமான 6 வெள்ளை காண்டாமிருகங்களில் ஒன்று உயிரிழந்தது! வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை!!

By Mathi
Google Oneindia Tamil News

கலிபோர்னியா: உலகின் அபூர்வமான 6 வெள்ளை காண்டாமிருகங்களில் ஒன்று வயது மூப்பின் காரணமாக அமெரிக்காவின் சன்டியாகோ பூங்காவில் உயிரிழந்திருப்பது வனவிலங்கு ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகில் அழிந்துவரும் உயிரினங்களில் அபாயகரமான நிலையில் இருக்கும் வெள்ளையின காண்டாமிருகங்களில் ஒன்று கலிபோர்னியாவில் உள்ளது. இதேபோல் செக் குடியரசு வனவிலங்கு சரணாலயத்தில் ஒன்றும் கென்யாவில் மூன்றும் மட்டும் உள்ளன.

காண்டாமிருகங்கள் பொதுவாக கொம்புக்காக வேட்டையாடப்பட்டு வருகின்றன. இதனால் அந்த இனம் அழிவின் விளிம்புக்கு சென்றுள்ளது.

{photo-feature}

English summary
A northern white rhinoceros that zoo officials said was only one of six left in the world died Sunday at the San Diego Zoo Safari Park. Angalifu, who was about 44 years old, apparently died of old age.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X