2020-ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்- சிலி, அர்ஜென்டினாவில் பார்க்க முடிந்தது!
சான்டியாகோ: 2020-ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று இரவு சிலி மற்றும் அர்ஜென்டினாவில் தெரிந்தது. இதனால் சிலி, அர்ஜென்டினா நாடுகள் பகலிலேயே இருளில் மூழ்கின.
பூமி, சூரியனுக்கு இடையே நிலவு கடந்து செல்லும் போது சூரியன் மறைக்கப்படும். இதுதான் சூரிய கிரகணம். இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.

ஆனால் இந்தியாவில் இதனை பார்க்க இயலவில்லை. சூரிய கிரகணத்தின் உச்சநேரமாக இரவு 9.43 மணியளவில் தெற்கு சிலி, அர்ஜென்டினா நாடுகளில் தெளிவாக பார்க்க முடிந்தது. அப்போது சில நிமிடங்கள் சிலி, அர்ஜென்டினா ஆகியவை பகலிலேயே இருள் சூழ்ந்து காணப்பட்டன.
மேலும் சிலியில் சூரிய கிரகணம் நிகழ்ந்து கொண்டிருந்த போது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சிலியின் கலாமா நகரில் இருந்து 74 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.0 அலகுகளாக பதிவானது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications