செக்ஸ் பொம்மையை வெடிகுண்டு என நினைத்து பீதி: 3 மணிநேரம் கதிகலங்கிய ஜெர்மனி நகரம்
பெர்லின்: ஜெர்மனியில் செக்ஸ் பொம்மையை வெடிகுண்டு என நினைத்து அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு 3 மணிநேரம் சோதனை நடந்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள ஹால்பெர்ஸ்டாட் நகரில் உள்ள விளையாட்டு பூங்காவுக்கு பலரும் சென்றுள்ளனர். அப்போது அங்கு உள்ள ஆண்கள் கழிப்பறையில் இருக்கும் குப்பைத் தொட்டியில் இருந்து ஸ்ஸ்ஸ்ஸ் என்ற சப்தமும், டிக் டிக் டிக் என்ற சப்தமும் வந்துள்ளது.
இந்த சப்தத்தை கேட்ட 38 வயது பெண் ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். வெடிகுண்டு தான் இருக்கிறது என நினைத்து போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு வந்தனர். பூங்கா மற்றும் அதன் சுற்றியுள்ள கட்டிடங்களில் இருக்கும் மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
3 மணிநேரம் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் யாரோ ஒருவர் வைப்ரேஷன் ஆகும் செக்ஸ் பொம்மையை பயன்படுத்திவிட்டு குப்பைத் தொட்டியில் போட்டுச் சென்றது தெரியவந்தது.
அதன் பிறகு அப்பகுதியில் பரபரப்பு அடங்கி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications