காங். நிர்வாகிகளை அவமானப்படுத்தினாரா பிரியங்கா காந்தி... பரபரப்பு குற்றச்சாட்டு
லக்னோ: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தி தங்களை அமானப்படுத்திவிட்டதாக கூறி, உத்தரப்பிரதேச மாநிலம் படோஹி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் படோஹி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரமாகந்த்தை ஆதரித்து பிரியங்கா காந்தி கடந்த வெள்ளி அன்று பிரச்சாரம் செய்தார்.அப்போது படோஹி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் நீலம் மிஸ்ரா, தங்கள் தொகுதி வேட்பாளர் ரமாகந்த், கட்சி நிர்வாகிகளுக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறார் என பிரியங்கா காந்தியிடம் புகார் தெரிவித்துள்ளார்.

அப்போது, நீலம் மிஸ்ரா மற்றும் அந்த மாவட்டத்தின் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரை பிரியங்கா காந்தி அவமானப்படுத்தும் வகையில் பேசினாராம். இந்த குற்றச்சாட்டை கூறி, நீலம் மிஸ்ரா உட்பட அந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கட்சியில் இருந்து திடீரென விலகிவிட்டனர்.
இதனிடையே அவர்கள் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளின் கூட்டணி வேட்பாளரான ரங்நாத் மிஸ்ராவுக்கு ஆதரவாக வாக்கு கேட்கவும் முடிவு செய்துள்ளனர். பிரிங்கா காந்தி அவமானப்படுத்தியாக புகார் கூறி சிலர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications