யூடியூப் விமர்சகர் மாரிதாஸ் மதுரை வீட்டில் போலீசார் 5 மணிநேரம் சோதனை

Subscribe to Oneindia Tamil

மதுரை: யூ டியூப் விமர்சகர் மாரிதாஸ் வீட்டில் சென்னை சைபர் கிரைம் போலீசார் நேற்று 5 மணிநேரம் சோதனை நடத்தினர்.

நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனல் நிறுவனம் தொடர்பாக யூ டியூப் சேனலில் விமர்சனங்களை முன்வைத்திருந்தார் மாரிதாஸ். இது தொடர்பாக பொய்யான தகவல்களை மாரிதாஸ் வெளியிட்டதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது.

Chennai police raid YouTuber Maridhas house in Madurai

சென்னை உயர்நீதிமன்றத்திலும் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரையில் உள்ள மாரிதாஸ் வீட்டில் சென்னை சைபர் கிரைம் போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.

மதுரை சூர்யா நகரில் உள்ள மாரிதாஸ் வீட்டில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சுமார் 5 மணிநேரம் இந்த சோதனை நடத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+