30,000 லிட்டர் உற்பத்தி திறன்.. மதுரையில் புதிய ஆவின் ஐஸ்கிரீம் ஆலை! திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்
மதுரையில் 30,000 லிட்டர் உற்பத்தி கொண்ட புதிய ஆவின் ஐஸ்கிரீம் ஆலையை முதல்வர் திறந்து வைத்தார்.
மதுரை: தேசிய பால் வள வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள ரூ. 66 கோடியில் 30,000 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட புதிய ஐஸ்கிரீம் ஆலையை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
டி.எல்.எஃப் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இணைந்து சென்னை தரமணியில் சுமார் ரூ.5,000 கோடி முதலீட்டில் அலுவலக வளாகத்துக்கு அடிக்கல் நாட்டினர்.

தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்காக 109 இலவச கலர் டிவிக்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
மதுரை ஆவின் பால் பண்ணை வளாகத்தில் புதிய ஐஸ் கிரீம் ஆலையை திறந்து வைத்தார். தேசிய பால் வள வாரியம் சார்பில் ரூ. 66 கோடியில் 30,000 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட புதிய ஐஸ்கிரீம் ஆலையை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார். தேசிய அளவிலான திறன் போட்டிகளில் பதக்கம் வென்ற இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.
புதிய வட்டார கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் மு.க ஸ்டாலின். பள்ளி, விடுதி கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்களுடன் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications