விஐபிக்களின் மனைவிகளையும் வளைத்த காசி.. வெளியான பெண்ணின் நிர்வாண படம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி!

நாகர்கோயில் காசியின் லேப்டாப்பில் விஐபிக்களின் மனைவிகள் வீடியோக்களும் உள்ளன

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: விஐபிக்களின் மனைவிகளுடன் காசி நெருக்கமாக உள்ள வீடியோக்கள் அவரது லேப்டாப்பில் உள்ளதாக சொல்லப்படுகிறது.. இதனிடையே டிரஸ்ஸே இல்லாமல் இளம்பெண்ணின் நிர்வாண வீடியோவையும், காசியின் சில போட்டோக்களும் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.. இந்த காரியத்தை செய்தது யார் என்ற அதிரடி விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.

Recommended Video

    மகள்களின் வீடியோ காட்டி அவர்களின் அம்மாவையும் சீரழித்த காசி

    போலீஸ் காவலில் உள்ள 26 வயது நாகர்கோவில் காசி பற்றின தகவல்கள் தினந்தோறும் பரபரப்பாக வெளிவந்தபடியே உள்ளது.. நூற்றுக்கும் அதிகமான பெண்களை ஏமாற்றி, பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

    சிறுமி முதல் குடும்ப பெண்கள் வரை யாரையுமே காசி விட்டு வைக்கவில்லை.. போலீசார் கைப்பற்றியுள்ள காசியின் லேப்டாப்கள்தான் மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது.

     லேப்டாப்

    லேப்டாப்

    அதில் ஏகப்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் உள்ளன. அந்த பெண்கள் யார் யார், என மாவட்ட, மாநில வாரியாக லிஸ்ட் எடுத்து வருகின்றனர். அவர்களை சீரழிப்பது காசியின் வேலை என்றால், ஆபாச வீடியோவை சோஷியல் மீடியாவில் அப்லோடு செய்வது அவரது 2 நண்பர்களின் வேலையாம்! ஒருவர் கைதாகி உள்ளார், இன்னொருவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

     விஐபிக்கள் மனைவி

    விஐபிக்கள் மனைவி

    மகள்களை நாசம் செய்த பின்பு, அந்த வீடியோக்களை காட்டியே அவர்களது அம்மாக்களையும் மிரட்டி பணிய வைத்துள்ளனர் காசி கும்பல் என்ற தகவலும் வெளிவந்தது. தற்போது இன்னொரு விஷயமும் கசிந்துள்ளது.. காசியின் லேப்டாப்பில் முக்கிய விஐபிக்களின் மனைவிகளுடன் எடுத்த வீடியோக்களும் இருக்கிறதாக சொல்லப்படுகிறது.

     நிர்வாண வீடியோ

    நிர்வாண வீடியோ

    அது மட்டுமல்ல... இளம் பெண் ஒருவருடன் டிரஸ்ஸே இல்லாமல் இருக்கும் காசியின் போட்டோக்களும், வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளன... இந்த வீடியோக்கள் எடிட் செய்தும் வெளியிடப்பட்டுள்ளது.. இதில் ஒரு பெண்ணுக்கு டிரஸ்ஸே இல்லாத வீடியோவும் உள்ளது. ஆனால் அந்த வீடியோவில் அந்த பெண் மட்டுமே தெரிகிறார்... காசி தெரியவில்லை.. அதனால் இந்த வீடியோ அந்த பெண்ணுக்கே தெரியாமல் எடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை.. சில போட்டோக்களில் பெண்களின் முகங்கள் மட்டுமே உள்ளன.

     விவரங்கள்

    விவரங்கள்

    காசி மீது புகார் தரும்படியும், அப்படி புகார் தரும் பெண்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் காவல்துறை ஏற்கனவே உறுதி அளித்திருந்தது. அந்த வகையில் 17 வயது சிறுமி உட்பட பலரும் புகார் தந்து வருகின்றனர்.. ஒருவேளை இப்படி எந்த பெண்ணும் காசி மீது புகார் தரக்கூடாது என்பதற்காகவே மிரட்டும் தொனியில், காசியின் கூட்டாளிகளே இந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளனரா என்று தெரியவில்லை.

     நடவடிக்கை

    நடவடிக்கை

    எனினும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்போம் என்று ஆழமான நம்பிக்கையை காவல்துறை தந்துள்ளது. காசியின் லேப்டாப்கள் இப்போதைக்கு போலீசார் கையில் உள்ளபோது, இந்த போட்டோ, வீடியோக்களை வெளியிட்டது யார் என தெரியவில்லை.. இதுபோன்று காசி தொடர்பான வீடியோ, போட்டோக்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே குமரி மாவட்ட எஸ்பி எச்சரித்திருந்தார்.

     அதிரடியில் போலீசார்

    அதிரடியில் போலீசார்

    எனினும் இப்போது நிர்வாண போட்டோக்கள் வெளிவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது வெளியாகி வரும் இந்த போட்டோ, வீடியோக்களின் உண்மை தன்மை தெரியவில்லை. இதையெல்லாம் போலீசார் கண்டறிந்து, விசாரித்து வருகிறார்கள்... விரைவில் அக்குற்றவாளிகளையும் கைது செய்வார்கள் என்று நம்பப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+