"எண்ட்கேம்".. முடிவை நெருங்கும் கொரோனா பெருந்தொற்று? உலகம் முழுக்க நிலவரம் என்ன - பின்னணி!
நியூயார்க்: உலகம் முழுக்க கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 400,296,052 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுக்க இதுவரை 5,781,210 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். உலகம் முழுக்க தினசரி கொரோனா கேஸ்கள் குறைந்து வருகின்றன.
ஓமிக்ரான் மூலம் ஏற்பட்ட அலை முடிவிற்கு வந்துள்ளது. இதனால் மொத்த பெருந்தொற்றும் முடிவிற்கு வந்துள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. 320,534,365 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,146,430 பேருக்கு உலகம் முழுக்க கொரோனா ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 11,449 பேர் பலியாகி உள்ளனர். 73,980,477 தற்போது சிகிச்சை பெறும் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியா
இந்தியாவில் தினசரி கேஸ்கள் 60- 70 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வருகிறது. இதுவரை 42,409,052 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக 69,441 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 505,308 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1230 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 41,002,294 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 901,450 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

ரஷ்யா
ரஷ்யாவில் 13,147,666 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 165,643 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 336,721 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 698 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 10,706,142 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 2,104,803 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரான்ஸ்
பிரான்சில் தினசரி கேஸ்கள் குறைந்துள்ளது. 20,804,372பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 46,450 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 132,923 பேர் கொரோனா பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 114 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 15,042,541 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 5,628,908 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரிட்டன்
பிரிட்டனில் தினசரி கேஸ்கள் சட்டென சரிந்துள்ளது. பிரிட்டனில் 17,932,803 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 66,450 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 158,677 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 314 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 15,493,580பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 113,107 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

அமெரிக்கா
அமெரிக்காவில் புதிதாக 162,497 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 78,539,521 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 932,353 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,687 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 48,760,833 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 28,846,335 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
-
ஜப்பானுக்கு தண்ணி காட்டும் சீனா.. இருந்தது ஒன்னே ஒன்னு அப்போ அதுவும் போச்சா!! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications