ஒரே நாளில்.. அமெரிக்காவில் 2 லட்சம், யு.கேவில் 1 லட்சம்.. தாண்டவம் ஆடும் கொரோனா.. அதிர்ச்சி பின்னணி!
நியூயார்க்: உலகம் முழுக்க தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது. உலகம் முழுக்க 866,091 பேர் கொரோனா காரணமாக பாதிப்பு அடைந்துள்ளனர்.
கடந்த 2 வாரமாக உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஓமிக்ரான் கேஸ்கள் உயர்ந்து வருவதால் தினசரி பதிவாகும் கேஸ்களின் எண்ணிக்கை உலகம் முழுக்கவே அதிகரித்து வருகிறது.
277,470,942 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 7,168 பேர் பலியாகி உள்ளனர். 5,392,690 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

அமெரிக்கா
ஓமிக்ரான் பரவல் அதிகம் உள்ள அமெரிக்காவில் தினசரி கேஸ்கள் 2 லட்சத்தை தாண்டி உள்ளது. அங்கு புதிதாக 224,705 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 52,499,842 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 832,911 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1520 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 40,902,044 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 10,764,887 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரிட்டன்
பிரிட்டனில் தினசரி கேஸ்கள் மிக வேகமாக அதிகரித்து 1 லட்சத்தை தாண்டிவிட்டது. பிரிட்டனில் 11,647,473 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 106,122 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 147,573 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 9,922,480 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 1,577,420 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

ரஷ்யா
ரஷ்யாவில் 10,292,983 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 25264 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 300,269 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1020 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 9,097,521 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 895,193 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியா
ஆனால் இந்தியாவில் கொரோனா கேஸ்கள் குறைந்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 213 ஓமிக்ரான் கேஸ்கள் பதிவாகி உள்ளது. இதுவரை 34,763,305 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக 4824 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 478,468 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 143 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 34,201,966 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 82,871 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
Recommended Video

பிரான்ஸ்
பிரான்சில் 8,798,028 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 84272 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 122,116 பேர் கொரோனாவுக்கு 122,116 பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 170 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 7,651,584 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 1,024,328 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications