நாளுக்கு நாள் தீவிரம்... உலகம் முழுக்க படுவேகமாக பரவும் கொரோனா.. இன்றைய நிலவரம் என்ன?
நியூயார்க்: உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு இரண்டாம் அலை வேகம் எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் கேஸ்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 56,659 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுக்க மொத்தம் 124,775,908 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
2,745,146 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். 100,695,133 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

அமெரிக்கா
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 56659 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் நாளுக்கு நாள் கேஸ்கள் அதிகரித்து வருகிறது. அங்கு மொத்தம் 30,633,757 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 556,799 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

இந்தியா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 11,203,016 பேர் குணமாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 277 பேர் பலியாகி உள்ளனர். அங்கு மொத்தம் 11,733,594 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா கொரோனா
இந்தியாவில் இதுவரை 160477 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 84996 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 12,136,615 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் இதுவரை 298,843 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

ரஷ்யா
பிரேசிலில் மிக மோசமாக ஒரே நாளில் 3158 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8457 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 4,474,610 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 95518 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர் .
-
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications