நியூயார்க்கில் சரமாரி துப்பாக்கிச் சூடு.. 16 பேர் காயம்.. 2 பேர் பலி
நியூயார்க்: விருந்து நிகழ்ச்சியில் சரமாரி துப்பாக்கிச் சூடு நடந்து, 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நியூயார்க்கை அதிர வைத்துள்ளது.
16 பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். 2 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் ஒருவர் ஆண் மற்றொருவர் பெண்.

அமெரிக்க நேரப்படி, சனிக்கிழமை அதிகாலை 12:30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. நகரின் வடகிழக்கில் ஒரு குடியிருப்பு பகுதியில் இந்த விருந்தும் அதையடுத்து துப்பாக்கிச் சூடும் நடந்துள்ளது.
Heartbreaking. Friends and family just arrived at the north side of the scene. You can hear the anguish. #roc @DandC pic.twitter.com/WHEnI0peVE
— Will Cleveland (@WillCleveland13) September 19, 2020
"பென்சில்வேனியா அவென்யூவில் ஒரு பெரிய சூட்டிங் நடந்துள்ளது. அங்கு உயிரிழப்புகள் உள்ளன, "என்று போலீசார் சுருக்கமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

யார் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை. துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்தோரின், உறவினர்கள், சம்பவ இடத்திற்கு அருகிலும் உள்ளூர் மருத்துவமனைகளிலும் கூடினர். குடும்ப உறுப்பினர்கள் அழுகை சத்தம் அங்கு பல இடங்களிலும் எதிரொலிக்கிறது.
-
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
அமெரிக்க தாக்குதலால் பற்றி எரிந்த கப்பல்! நடுக்கடலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக மீட்பு..திக் திக் பின்னணி -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு!












Click it and Unblock the Notifications