புதுச்சேரி அரசியலில் ஆடுபுலி ஆட்டம்- பாஜக கூட்டணி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறும் 3 சுயேட்சைகள்?
புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசுக்கான ஆதரவை 3 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் திரும்பப் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டசபை தொகுதிகள் உள்ளன. சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான பாஜக 6 தொகுதிகளிலும் வென்றன.

இத்தேர்தலில் திமுக 6 இடங்களிலும் காங்கிரஸ் 2 இடங்களிலும் வென்றது. மேலும் மொத்தம் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் 6 பேர் வெற்றி பெற்றனர். இவர்களில் 3 பேர் பாஜகவை ஆதரித்தனர். அத்துடன் நியமன எம்.எல்.ஏக்கள் 3 பேரை பாஜக நியமித்தது. இதனால் பாஜகவின் எம்.எல்.ஏக்கள் பலம் 12 ஆக அதிகரித்தது.
இந்த நிலையில் பாஜக-என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசுக்கான ஆதரவை 3 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற உள்ளதாக கூறப்படுகிறது. வாரியத் தலைவர் பதவி உள்ளிட்ட தாங்கள் எதிர்பார்த்த எதுவும் கிடைக்காத நிலையில் 3 பேரும் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் இது தொடர்பாக நேற்று சபாநாயகர் செல்வத்தை சந்தித்து பேசினார்.
மேலும் 3 பேரும் சுயேட்சை எம்.எல்.ஏக்களாக இருக்கப் போவதாகவும் கூறி உள்ளனர். இதனால் புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
-
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
விழுப்புரத்தில்.. ' நான் இருக்கிறேன் கவலைப்படாதீங்க'.. நம்பிக்கை ஊட்டிய அமைச்சர் வன்னி அரசு -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications