"என் பொண்டாட்டியை ஒருநாள் கூட இருக்க சொன்னீங்களாமே".. அது வந்து.. திணறிய அதிமுக பிரமுகர்.. ஷாக்!
பெண்ணிடம் அதிமுக பிரமுகர் ஒருவர் தகாத முறையில் பேசியதாக கூறப்படுகிறது
சேலம்: "என் பொண்டாட்டியை ஒருநாள் உங்க கூட இருக்க சொல்லி கேட்டீங்களாமே.. உங்களை நம்பிதானே கட்சியில் இவ்ளோ காலம் இருக்கிறோம்" என்று பாதிக்கப்பட்ட நபர் கணவர், அதிமுக பிரமுகரிடம் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சேலம் பனமரத்துபட்டி அதிமுக ஒன்றிய செயலாளரான ஜெகநாதன்... அண்மையில் ஏர்வாடி சென்றபோது அப்பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த ஒரு பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார்.. தன் ஆசைக்கு இணங்குமாறும் சொல்லி வற்புறுத்தி உள்ளார்.. அதற்கு அந்த பெண் மறுத்துள்ளதாக தெரிகிறது. , அதனால் அதிமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
Recommended Video

நடந்த சம்பவம் குறித்து அந்த பெண் தனது கணவரிடம் தகவல் தெரிவிக்க, அதிர்ச்சி அடைந்த அந்த கணவர் சேலம் மாவட்ட எஸ்பி ஆபீசில் புகாரும் அளித்தார்.. ஆனால் போலீஸார் இதுவரை சம்பந்தப்பட்ட நபர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை எனக் கூறப்படுகிறது.
அதனால், அதிமுக பிரமுகரின் உண்மை முகம் வெளியே தெரிய வேண்டும் என்பதற்காக அந்த பெண்ணின் கணவர் ஜெகநாதனுக்கு போன் செய்து பேசினார்.. அப்போது உண்மையை அவர் கக்கியபோது, அதை ஆடியோவாக பதிவு செய்துள்ளார்.. அந்த ஆடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது
கணவர்: "என் வீட்டுக்காரம்மாகிட்ட ஏதோ கேட்டீங்களாமே.. ஒருநாள் உங்க கூட இருக்க சொல்லி.. சத்தியம் எல்லாம் கேட்டீங்களாம்"
பிரமுகர்: "அதெல்லாம் ஒன்னுமில்லைப்பா"
கணவர்: எப்படி சார்.. நான் உங்க மேல தனி மரியாதை வெச்சிருக்கேன்.
பிரமுகர்: தப்பு தான்.. நான் வேணும்னா மன்னிப்பு கேட்டுக்கறேன்
கணவர்: என்னது மன்னிப்பா? உங்களை நம்பிதானே நாங்க இவ்ளோ காலம் கட்சியில இருக்கோம். நீங்களே இப்படி பண்ணால் எப்படி..ப்பா?
பிரமுகர்: இரு.. நான் நேரிடையா வந்து பேசறேன்
கணவர்: என்னத்துக்கு நேரடியா? எனக்கு 2 நாள் எப்படி இருக்கும்?
பிரமுகர்: தவறுதான்..டா.. தப்புதான்.. தெரியாம ஒரு வார்த்தை வந்திருக்கலாம்.. அது செஞ்சது தப்புதான்
கணவர்: நீங்க பெரிய பொறுப்புல இருக்கீங்க? நாங்க இல்லாதவங்கதான் அதுக்குன்னு இப்படியா.. நாங்க செத்தே போயிடலாம், இப்படி இருக்கிறதுக்கு? நான் தண்ணி போட்டுட்டு வந்து உன் வீட்ல இப்படி கேட்டால் நீங்க என்ன நினைப்பீங்க?
பிரமுகர்: தப்புதான்.. என் புள்ள அது..
கணவர்: உன் புள்ளைன்ற இப்படி பேசலாமா?
பிரமுகர்: விடுடா அது.. இனிமேல் அப்படி ஒரு வார்த்தை வராது
கணவர்: சரி" என்று அந்த ஆடியோ முடிகிறது.
-
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications