பாரதிய ஜனதா என்பதற்கு அர்த்தமே தெரியாமல்தான் கட்சி ஆரம்பித்தோம்-இலங்கை பாஜக தலைவர் முத்துசாமி குபீர்
யாழ்ப்பாணம்: பாரதிய ஜனதா என்பது எந்த மொழி என்பதும் தெரியாது; இந்த சொல்லுக்கு அர்த்தமும் தெரியாது. பாரதிய ஜ்னதா என்பது பிடித்திருந்தது. அதனால் அந்த பெயரிலேயே கட்சி ஆரம்பித்துவிட்டோம் என்கிறார் இலங்கை பாஜக தலைவர் முத்துச்சாமி.
இலங்கையில் சிவசேனை என்ற அமைப்பு நடத்தி வருபவர் மறவன்புலவு சச்சிதானந்தன். அண்மையில் நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் ஒரு கட்சி தொடங்கும் திட்டம் இருக்கிறது என்றார்.

மேலும் இந்தியாவில் தொடங்கப்பட்ட கட்சிகளின் பெயரில் இலங்கையில் எந்தெந்த கட்சிகள் உருவாகின என்கிற விவரத்தையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் சச்சிதானந்தன். இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வீ. முத்துச்சாமி என்பவர் 6 மாதத்துக்கு முன்னரே பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கிவிட்டோம் என்றார்.
அத்துடன் பாரதிய ஜனதா என்ற சொல்லுக்கு அர்த்தமே எங்களுக்கு தெரியாது. இந்த சொல் எந்த மொழிச் சொல் என்பதும் தெரியாது. ஆனால் கேட்பதற்கு நல்ல பெயராக இருந்தது. அதனாலேயே பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் கட்சியை தொடங்கிவிட்டோம் என்றார்.
மேலும் இலங்கை பாரதிய ஜனதா கட்சிக்கும் இந்தியாவில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனால் எங்கள் கட்சியைவிட்டு 1,500 பேர் விலகியும் போய்விட்டனர். இது மிகவும் வருத்தம் தருகிறது என்றும் முத்துச்சாமி கூறினார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications