பொள்ளாச்சி அருகே தனியார் தொழிற்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இருவர் பலி
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே தனியார் தொழிற்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து அங்கு பணிபுரிந்த இருவர் பலியாகிவிட்ட சோகம் நடந்துள்ளது. இந்த ஆலைக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்த போது மேற்கு வங்க தொழிலாளர்கள் இருவர் பலியாகிவிட்டனர்.
பொள்ளாச்சியில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு உள்ளூர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் அந்த ஆலைக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணியானது நடந்து வருகிறது. இந்த நிலையில் திடீரென சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த இரு மேற்கு வங்கத் தொழிலாளர்கள் பலியாகிவிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
-
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications